Translate Tamil to any languages.

புதன், 19 நவம்பர், 2014

தெருப் பார்த்த பிள்ளையார்...

முருகன் வள்ளியைத் திருமணம் செய்ய முனைந்த போது பிள்ளையாரைத் 'திருமணம் செய்' எனத் தாயார் உமையம்மை கேட்டார். பிள்ளையாரோ, உம்மைப் (தாயைப்) போல ஒருவள் இருப்பின் திருமணம் செய்யத் தயார் என்றார். என்னைப் போல ஒருவள் எங்கேனும் கண்டால் சொல்லும் செய்து வைக்கிறேன் எனத் தாயாகிய உமையம்மையும் தெரவித்தார்.

தாயைப் போலத் துணையைத் தேடிக் கண்டுபிடிப்பீரா? பிள்ளையாரோ அரச மர நிழலில் இருந்தவாறு தெருவால போற வாற பெண்ணுகளைப் பார்த்த வண்ணம் இருக்கிறார். தாயைப் போலத் துணையும் கிடைக்க வில்லை. பிள்ளையாரும் திருமணம் செய்யவில்லை.

அம்மையும் அப்பனும் உலகம் என்றுரைத்த பிள்ளையார் தானே, அவர்களைப் போலப் பிறரில்லை எனவும் எமக்கு வழிகாட்டுகிறார்.

20 கருத்துகள் :

  1. ஆம் உண்மை தான் .அவர்கள் போல வேறில்லை

    பதிலளிநீக்கு
  2. பிள்ளையாருக்கு இப்படி ஒரு வரலாறு இன்றுதான் அறிந்து கொண்டேன் நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. அரச மரத்தின் கீழ் மட்டுமல்ல ,ஆற்றங்கரை ஓரத்திலும் உட்கார்ந்து தேடினாராம் :)

    பதிலளிநீக்கு
  4. இப்படி ஒரு கதையா? நன்றாகத்தான் இருக்கிறது. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  5. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    பதிலளிநீக்கு
  6. ஓ அதனாலதான் பிள்ளையார் அரசமரத்தடியில் வீற்றிருக்கின்றாரா!! இந்தக் கதை புதிது!

    பதிலளிநீக்கு
  7. அறியாத கதை அறிந்தேன்
    சுருக்கமாக ஆயினும் சொன்னவிதம் அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்

    அருமையான கதை பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. அப்போ...சித்தி என்ற பெண்ணை திருமணம் முடித்து சித்தி விநாயகர் என்று சொல்லப்படுவது..என்ன.....? திருட்டுத்தனமா....????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்தி என்றால் வெற்றி.
      வெற்றிகளைத் தரும் விநாயகரைச் சித்திவிநாயகர் என்கிறோம்.

      சித்தி, முத்தி என்னும் இரு பெண்களை விநாயகர் திருமணம் செய்ததாகக் கதை ஒன்று கூறுகிறது.
      அது பற்றிய மேலதிகத் தகவல் எனக்குத் தெரியாது.

      நீக்கு
  10. நல்வணக்கம்!
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "வலை - வழி - கைகுலுக்கல் - 1"

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துகளுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    http://youtu.be/KBsMu1m2xaE

    (எனது இன்றைய பதிவு
    ("கவி ஒளி" அருட்பெருஞ்சோதி வள்ளலார் / "தென்னகத்து தென்றல்" கண்டு இன்புற்று
    படித்தது கருத்திட வேண்டுகிறேன் வேண்டுகிறேன். நன்றி!)

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!