அத்தனையும்
எங்கள் உறவுகள்
கற்றுக்கொள்ள வேண்டிய
பதிவு நுட்பங்கள் / இதழியல் விழிப்புணர்வு என்று
என் உள்ளம் உணர்த்திடவே
அறிஞர் டி.என்.முரளிதரன் அவர்களின் பதிவை
உங்களுடன் பகிர முன்வந்தேன்!
கவிதை இருக்கே - அதிலும்
இனிய கவிதை இருக்கே - அதை
அடிக்கடி நம்மாளுகள் படிப்பதை மறவேன்...
ஈரடிப் பாவால் வெளிப்படுத்திய அழகில
இதழியல் விழிப்புணர்வை
ஏடெடுத்துப் படித்தோரும் பின்பற்ற வேண்டுமென
நானுரைப்பேன் பதிவர்களே!
இனி
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்!
நன்றி ஐயா! பாவும் புனைந்து இணைப்பும் கொடுத்து பெருமைப் படுத்தியதற்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.