என் கணினிக்கு நோய் (பழுது) வந்தாச்சு
விரும்பிகளுக்கு, நட்புகளுக்கு, உறவுகளுக்கு
புத்தாண்டு வாழ்த்துக் கூட
வெளிப்படுத்த முடியாமல் போக
கணினி முரண்டு பிடித்தமையே
என் சாட்டு என்பேன்!
என் கணினி நலமாக
நானும்
உஙகளுடன் வலம் வருவேனென
இனிய சித்திரைப் புத்தாண்டில்
எல்லோரும் எல்லாமும் பெற்று
வெற்றியடைய வாழ்த்துகள்!
கணினி காலக் கணிதன் அல்ல
பதிலளிநீக்குகையாளும் நீங்கள் ஓர் காலக் கணிதன்
கணினி பழுது படலாம்
நீங்கள் பழுது படாமல்
இருந்தால் போதும்...
வரையுங்கள் வாழ்த்த வருவர்
வளருங்கள் வணங்க வருவர்...
- நீலம் மதுமயன்
கனிந்த உள்ளத்திலிருந்து வந்த
நீக்குஇனிய வழிகாட்டலை
பணிளோடு வரவேற்கிறேன்!