எனது அருமை உறவுகளே!
பாபுனைய விரும்புங்கள் என எத்தனை பதிவுகளை நான் எழுதினாலும் அதைவிடப் பயன்தரும் பதிவை உங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
படியுங்கள், பாபுனைய விரும்புங்கள்!
அம்பாளடியாள்: எழுத்துலகம் இது ஒரு தனீ ...சுகம் அறிவாயா: எழுத்துலகம் இது ஒரு தனீ ...சுகம் அறிவாயா
Translate Tamil to any languages. |
புதன், 30 ஏப்ரல், 2014
அம்பாளடியாள்: எழுத்துலகம் இது ஒரு தனீ ...சுகம் அறிவாயா
லேபிள்கள்:
5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
மிக்க நன்றி ஐயா !
பதிலளிநீக்குசிறந்த பதிவைப் பகிர்ந்தேன்
நீக்குநன்றி
அம்பாலடியாள் சிறந்த பாவலர் என்பதில் சந்தேகமில்லை
பதிலளிநீக்குதங்கள் கருத்தை விரும்புகிறேன்.
நீக்குமிக்க நன்றி.
நன்றாகச் சொன்னீர்கள்! சகோதரி அம்பாளடியாளின் ஆரம்பகால கவிதைகளையும் படித்துப் பாருங்கள்! நறுக்கு தெரித்தாற் போல இருக்கும்; உள்ளத்தைப் பிழியும்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை விரும்புகிறேன்.
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஎழுத்துலகில் மேன் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை விரும்புகிறேன்.
நீக்குமிக்க நன்றி.
உண்மை தான் அநீதியை கண்டாலும் கொந்தளிக்கிறார் சிறந்த படைப்பாளி என்பதில் எந்த ஐயமும் இல்லை. வார்த்தைகள் சரளமாகவே வருகிறது. மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....! நன்றி கவிஞரே! வாழ்த்துக்கள் ....!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை விரும்புகிறேன்.
நீக்குமிக்க நன்றி.