அகவை எத்தனை? வருவாய் எவ்வளவு? என்று கேட்ட பிறகு...
தரகர் : பல இலட்சம் காசு, வீடு வளவு, காணி எல்லாவற்றுடனும் ஒரு பெண் இருக்கு, அவளைக் கட்டு எனக் கேட்டார்!
அழகிய பெண் : என்னைக் காதலிக்கிறீங்களா? எனக் கேட்டாள்!
நான் : இருவரும் ஒன்றை விட்டிட்டார்கள்!
உண்மை : நான் திருமணம் ஆகியவர்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!