வலை வழியே அதிகம் உலா
வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 26/06/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந்.
நேரம்) Zoom செயலி ஊடாக இடம்
பெற்றது. இந்தியா, மலேசியா, இலங்கை அறிஞர்கள்
பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம்
பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள்
பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.
வலைப்பதிவர்களை, அறிஞர்களை, கலைஞர்களை ஒளிஒலி (Video) மூலம் நேர்காணல் செய்து வலையொளியில் (Youtube) பகிரும் பணியில் முதலாவதாகத் தமிழகத் தமிழறிஞர்
ஒருவரைச் சந்தித்தேன். அவர் மணிவானதி வலைப்பூ (Blog), வலையொளி (Youtube) நடாத்துகிறார். அவரைப் பற்றி முழுவதும் அறியக்
கீழுள்ள காணொளியைப் (Video)
பார்க்கவும். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு
பணிகின்றேன்.
நல்லதொரு உரையாடல்...
பதிலளிநீக்குநடத்தியுள்ள விதம் சிறப்பு. உங்களின் இதுபோன்ற முயற்சிகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்கு