1
ஒருவன்: அவரு ஏன் அடிக்கடி பெயரை மாத்திறார்!
மற்றவன்: வேண்டிய கடனை திருப்பிச் செலுத்தாமல் தப்ப...
2
ஒருவள்: அவள் ஏன் அடிக்கடி ஆளை மாத்திறாள்!
மற்றவள்: வருவாயைத் திரட்டிக் கொள்ளத் தான்
3
முதலாமாள்:-
துணி வேண்டப்
பணமின்றி
குறுக்குக்
கட்டோட போறவளை
பணக்காரி
என்கிறாங்களே!
இரண்டாமாள்:-
அவளா?
ஆடையைக் குறைத்து நடித்தே
பணக்காரி ஆனவளாச்சே!
4
கண்ணகி: உம்மட ஆள் பகல்ல தூங்கினாலும் நீங்கள் பணக்காரர் ஆச்சே
மாதவி: நம்மாள் 'களவெடு பிடிபடாதே' என இரவு வேலைக்கு போறதால...
வித்தியாசமான சிந்தனை.
பதிலளிநீக்குநல்வழியில் வருவாய் ஈட்டக் கற்போம்.
நீக்குதங்களுக்கு நன்றி.
இந்த சிந்தனைகள் சிரிக்கவா சிந்திக்கவா....!!!
பதிலளிநீக்குரசித்தேன் நண்பரே..
பதிலளிநீக்குநல்வழியில் வருவாய் ஈட்டக் கற்போம்.
நீக்குதங்களுக்கு நன்றி.
வித்தியாசமான சிந்தனைகள் ரசித்தேன்.
பதிலளிநீக்குநல்வழியில் வருவாய் ஈட்டக் கற்போம்.
நீக்குதங்களுக்கு நன்றி.
உள்ளது உள்ளபடிசொல்லி விட்டீர்கள.....
பதிலளிநீக்குநல்வழியில் வருவாய் ஈட்டக் கற்போம்.
நீக்குதங்களுக்கு நன்றி.
வித்தியாசமாய்.... வாழ்த்துகள்
பதிலளிநீக்குநல்வழியில் வருவாய் ஈட்டக் கற்போம்.
நீக்குதங்களுக்கு நன்றி.
நல்லவழியில்
பதிலளிநீக்குவருவாய் ஈட்டினால்
நாளும் சுகமாய்
சுயமாய்
வாழலாமே!
நல்வழியில் வருவாய் ஈட்டக் கற்போம்.
நீக்குதங்களுக்கு நன்றி.
நல்வழி வருவாய் என்றும் நிற்கும் என்பதை சுட்டிக்காட்டியமைக்கு பாராட்டுகள்
பதிலளிநீக்குநல்வழியில் வருவாய் ஈட்டக் கற்போம்.
நீக்குதங்களுக்கு நன்றி.