இனிய வலைவழி உறவுகளே!
1987 இல் எழுதுவதில் நாட்டம்
கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய எனது
கவிதை பத்திரிகையில் வெளியானது. பின்னர் சில பத்திரிகைகளில் பல பதிவுகள் வெளியாகின.
இது என் தொடக்க காலம்.
2009 கார்த்திகையில் தான்
வலை வழியே என் பதிவுகளைப் பகிர முன்வந்தேன். 2010 இல் தமிழ்நண்பர்கள்.கொம் தான் எனக்கு
முதலில் கைகொடுத்தது. பின்னர் வலைப்பூக்களை நடாத்த இறங்கினேன். பின் மின்நூல்களைக்
களஞ்சியப்படுத்திப் பகிர்ந்தேன்.
ஆனால், இன்று அறிஞர்களின்
பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்கி வெளியிட்டு; இணையக் களஞ்சியத்தில் திரட்டி உலகெங்கும்
பகிர விரும்புகிறேன். எனது யாழ்பாவாணன் வெளியீட்டகத்தின் துணைப் பணியாக தமிழ் மின்நூல்
வெளியீட்டுப் பணி எனப் புதிய தளத்தில் இதனைச் செயல்படுத்தவுள்ளேன்.
எனது புதிய தளத்தைக் கீழ்வரும்
முகவரியில் (URL) தட்டச்சுச் செய்து உலாவியில் (Browser) பார்வையிடலாம்.
மேலதிகத் தகவலுக்கு எனது
புதிய தளத்தில் வெளிவரும் புதிய பதிவுகளைப் படிக்கவும். எனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப்
பணிக்கு ஒத்துழைப்புத் தருவீர்கள் என நம்புகின்றேன். இச்செய்தியை உங்கள் நட்புகளுடன்
பகிர்ந்து உதவுங்கள்.
தங்களது பணி மென்மேலும் சிறக்க எமது வாழ்த்துகள் நண்பரே....
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குஇச்செய்தியை - தங்கள்
நண்பர்களிடமும் பகிருங்கள்!
மிக்க நன்றி!
வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குஇச்செய்தியை - தங்கள்
நண்பர்களிடமும் பகிருங்கள்!
மிக்க நன்றி!
போற்றுதலுக்கு உரிய பணி
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குஇச்செய்தியை - தங்கள்
நண்பர்களிடமும் பகிருங்கள்!
மிக்க நன்றி!
தங்களது தமிழ்ப் பணி மேலும் மேலும் சிறந்திட வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குஇச்செய்தியை - தங்கள்
நண்பர்களிடமும் பகிருங்கள்!
மிக்க நன்றி!
வணக்கம்
பதிலளிநீக்குநல்லமுயற்சி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குஇச்செய்தியை - தங்கள்
நண்பர்களிடமும் பகிருங்கள்!
மிக்க நன்றி!
அற்புதமான பணி! வாழ்த்துகள்!
பதிலளிநீக்குசிறந்த பணி சகோ
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
நண்பரின் பணி சிறக்க வாழ்த்துகள் ...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குஇச்செய்தியை - தங்கள்
நண்பர்களிடமும் பகிருங்கள்!
மிக்க நன்றி!
சிறந்த பணி நண்பரே! தொடருங்கள். நாங்கள் இணைகின்றோம் தங்கள் தளத்தில்...வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குஇச்செய்தியை - தங்கள்
நண்பர்களிடமும் பகிருங்கள்!
மிக்க நன்றி!
நல்ல முயற்சி. தொடரும் பணிக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குஇச்செய்தியை - தங்கள்
நண்பர்களிடமும் பகிருங்கள்!
மிக்க நன்றி!
தகவலுக்கு நன்றி !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குஇச்செய்தியை - தங்கள்
நண்பர்களிடமும் பகிருங்கள்!
மிக்க நன்றி!
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குஇச்செய்தியை - தங்கள்
நண்பர்களிடமும் பகிருங்கள்!
மிக்க நன்றி!