Translate Tamil to any languages.

திங்கள், 18 ஏப்ரல், 2016

உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!

இனிய வலைவழி உறவுகளே!
1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய எனது கவிதை பத்திரிகையில் வெளியானது. பின்னர் சில பத்திரிகைகளில் பல பதிவுகள் வெளியாகின. இது என் தொடக்க காலம்.

2009 கார்த்திகையில் தான் வலை வழியே என் பதிவுகளைப் பகிர முன்வந்தேன். 2010 இல் தமிழ்நண்பர்கள்.கொம் தான் எனக்கு முதலில் கைகொடுத்தது. பின்னர் வலைப்பூக்களை நடாத்த இறங்கினேன். பின் மின்நூல்களைக் களஞ்சியப்படுத்திப் பகிர்ந்தேன்.

ஆனால், இன்று அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்கி வெளியிட்டு; இணையக் களஞ்சியத்தில் திரட்டி உலகெங்கும் பகிர விரும்புகிறேன். எனது யாழ்பாவாணன் வெளியீட்டகத்தின் துணைப் பணியாக தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி எனப் புதிய தளத்தில் இதனைச் செயல்படுத்தவுள்ளேன்.

எனது புதிய தளத்தைக் கீழ்வரும் முகவரியில் (URL) தட்டச்சுச் செய்து உலாவியில் (Browser) பார்வையிடலாம்.


மேலதிகத் தகவலுக்கு எனது புதிய தளத்தில் வெளிவரும் புதிய பதிவுகளைப் படிக்கவும். எனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணிக்கு ஒத்துழைப்புத் தருவீர்கள் என நம்புகின்றேன். இச்செய்தியை உங்கள் நட்புகளுடன் பகிர்ந்து உதவுங்கள்.

22 கருத்துகள் :

  1. தங்களது பணி மென்மேலும் சிறக்க எமது வாழ்த்துகள் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      இச்செய்தியை - தங்கள்
      நண்பர்களிடமும் பகிருங்கள்!
      மிக்க நன்றி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      இச்செய்தியை - தங்கள்
      நண்பர்களிடமும் பகிருங்கள்!
      மிக்க நன்றி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      இச்செய்தியை - தங்கள்
      நண்பர்களிடமும் பகிருங்கள்!
      மிக்க நன்றி!

      நீக்கு
  4. தங்களது தமிழ்ப் பணி மேலும் மேலும் சிறந்திட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      இச்செய்தியை - தங்கள்
      நண்பர்களிடமும் பகிருங்கள்!
      மிக்க நன்றி!

      நீக்கு
  5. வணக்கம்
    நல்லமுயற்சி வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      இச்செய்தியை - தங்கள்
      நண்பர்களிடமும் பகிருங்கள்!
      மிக்க நன்றி!

      நீக்கு
  6. நண்பரின் பணி சிறக்க வாழ்த்துகள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      இச்செய்தியை - தங்கள்
      நண்பர்களிடமும் பகிருங்கள்!
      மிக்க நன்றி!

      நீக்கு
  7. சிறந்த பணி நண்பரே! தொடருங்கள். நாங்கள் இணைகின்றோம் தங்கள் தளத்தில்...வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      இச்செய்தியை - தங்கள்
      நண்பர்களிடமும் பகிருங்கள்!
      மிக்க நன்றி!

      நீக்கு
  8. நல்ல முயற்சி. தொடரும் பணிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      இச்செய்தியை - தங்கள்
      நண்பர்களிடமும் பகிருங்கள்!
      மிக்க நன்றி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      இச்செய்தியை - தங்கள்
      நண்பர்களிடமும் பகிருங்கள்!
      மிக்க நன்றி!

      நீக்கு
  10. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      இச்செய்தியை - தங்கள்
      நண்பர்களிடமும் பகிருங்கள்!
      மிக்க நன்றி!

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!