தைப்போங்கல்,
சித்திரைப் புத்தாண்டு, தீபாவாளி ஆகிய கொண்டாட்டங்களில் தீபாவாளி நாள் சிறப்பு மிக்கது.
நல்வழியில் பயணிக்கும் நாளாக, பொன் நாளாக தீபாவாளியைக் கொண்டாடுவதால் மஞ்சள் பூசிப்
புத்தாடை (கோடி) உடுத்துக் கோவில் வழிபாடு செய்து நல்லுறவுகளைப் பேணி மகிழும் நாளாக
இருக்கிறது.
இவ்வாறான
பொன்நாள்களில் உள்ளங்களைச் சுடும் சுடு சொல்களை அள்ளி வீசாமல் அன்பைப் பகிர்ந்து வாழ்த்துகளைத்
தெரிவிப்போம். கிடைத்ததைக் கொண்டு மகிழ்வோடு கொண்டாடுவோமென வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.
அவ்வாறே, உள்ளங்களைச் சுடும் செயல்களையும் செய்யாது இருப்போம். அதாவது, நமக்குப் புத்தாடை
உடுத்திக்கொண்டு உதவுவதாகக் கூறி நாம் உடுத்தியதை அடுத்தவருக்கு வழங்காது இருப்போம்.
பிறர் உள்ளங்களைச் சுட வேண்டாமென்றே "உன்னைப் போல் உன் அயலானையும் விரும்பு (நேசி)"
என்று முன்மொழிந்தவர்கள் எண்ணியிருக்கலாம்.
செய்
/ சொல்லு - அதுவும்
பிறர்
உள்ளங்களைச் சுட்டுப் புண்ணாக்காமல்
நல்லதையே
செய் / சொல்லு - அதுவும்
தீபாவாளி
நாளில் தொடருங்கள்!
2010
இலிருந்து தமிழ்நண்பர்கள்.கொம், எனது பழைய வலைப்பூக்கள், எனது பழைய வலைத்தளங்கள் ஆகியவற்றைத்
தொடர்ந்து வரும் உறவுகள் எல்லோருக்கும் எனது தீபாவாளி நல்வாழ்த்துகள். எனது புதிய வலைப்பூவான
யாழ்பாவாணன் வெளியீட்டகம் http://www.ypvnpubs.com/ மற்றும் எனது புதிய வலைத்தளமான
யாழ் மென்பொருள் தீர்வுகள் http://yarlsoft.com/ ஆகிய பக்கங்களுக்கு வருகை தந்து ஒத்துழைக்கும்
உள்ளங்களுக்கு நன்றி கூறுவதோடு எல்லோருக்கும் மீண்டும் எனது உள்ளம் நிறைந்த இனிய தீபாவளி
வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நீக்குநன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
இனிய தீபஒளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நீக்குநன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
நல்ல பதிவு! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நீக்குநன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
அன்பைப் பகிர்வோம். நன்று.
பதிலளிநீக்குஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நீக்குநன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நீக்குநன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நீக்குநன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
நல்லதொரு விளக்கம் நண்பரே..
பதிலளிநீக்குதங்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துகள்.
இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நீக்குநன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
இனிய தீப திருநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குநட்புடன்,
புதுவை வேலு
இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நீக்குநன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
நல்லதொரு பதிவு நண்பரே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நீக்குநன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
விளக்கம் அருமை ஐயா.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நீக்குநன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
நல்ல நாளுக்கான நல்ல சிந்தனை
பதிலளிநீக்குஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நீக்குநன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!