Translate Tamil to any languages.

புதன், 14 ஜூன், 2017

இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்களேன்.


இனிய வலையுறவுகளே! இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்களேன். இதனை ஆக்கியவர் தமிழ் குடிமகன் என்ற நண்பர். அவரது விரிப்பைக் கீழே தருகின்றேன்.


தமிழ் குடிமகன் சா.சிவபாலன்,
பெரம்பலுர் மாவட்டம்,
பெரம்பலுர், 621212.
opelcitizensiva@gmail.com
00919787485701
அவரது, கூகிள் இணைப்பு:
அவரது, பாடல்களுக்கான இணைப்பு:



"ஐயா கொஞ்சம் நில்லு-அம்மா
நான் சொல்றதைக் கேளு" என்ற பாடல் ஊடாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல வருகின்றார். அதாவது, துட்டுக்கு ஓட்டுப் போடுவது சரியா? பிழையா? என அலசுகிறார். இப்படி இருந்தால் தமிழ்நாடு எப்படி இருக்குமெனச் சிந்திக்க வைக்கிறார்.

ஒவ்வொருவரது ஓட்டு (Vote) உம்
ஒரு நாட்டின் எதிர்காலத்தை
நலம் பெறவோ கெட்டுப் போகவோ
மாற்றவல்ல சக்தி (Power) - அதை
சரியாகப் பாவித்துப் பயனீட்டாவிட்டால்
எங்கள் நாளைய தலைமுறை
நடுக்கடலில் வீழ்ந்து சாவதா?
இதுவே
என் (யாழ்பாவாணனின்) கேள்வி!

தாங்களும் அவரது பாடலைக் கேட்டுப் பகிருங்கள். அவரது படைப்புகள் உலகெங்கும் மின்னத் தங்கள் கருத்துகள் ஊக்கம் தருமென நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!