பார்ப்பதற்கும் அழகாயிருக்கும்
கேட்பதற்கும் அழகாயிருக்கும்
ஆனால், அதனை
ஆய்வு செய்தால் (தீர விசாரித்தால்) தான் பொய்!
அது தான்
அன்றைய ஆள்கள் சொன்னாங்க
"கண்ணால் பார்ப்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
முழுமையாய்
ஆய்வு செய்தால் தான் மெய்!" யென்று!
Translate Tamil to any languages. |
செவ்வாய், 30 டிசம்பர், 2014
பொய்யும் மெய்யும்
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
அருமையாக சொன்னீர்கள் நண்பா....
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
மிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஉண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
மிக்க நன்றி.
அருமையாகச் சொல்லி யுள்ளீர்கள் நண்பரே!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
மிக்க நன்றி.
பொய்யை மெய் என்றும் மெய்யை பொய் என்றும் அன்றைய ஆள்களைவிட .இன்றைய தொலைக்காட்சி கண்ணால் பாரப்பதே மெய் என்று நிருபித்துகொண்டு வருகிறார்கள் அய்யா..........
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
மிக்க நன்றி.