ஆயிரம் முறை சொன்னாலும்
பொய் உண்மையாகாது
ஆயிரம் முறை மறைத்தாலும்
உண்மை பொய்யாகாது
ஆயிரம் முறை இருந்தாலும்
முழுப் பூசணியை
மூடி வைக்க இயலுமா?
அது போலத் தான்
ஆயிரம் உறவுகள் தடுத்தாலும்
உள்ளத்திலே உண்மைக் காதலை
மூடி வைக்க இயலுமா?
Translate Tamil to any languages. |
வெள்ளி, 19 டிசம்பர், 2014
மூடி வைக்க முடியுமா?
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
பதிலளிநீக்குஉள்ளத்திலே உண்மைக் காதலை
மூடி வைக்க இயலுமா?//
இயலாது தான்...
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இந்த உண்மையும் என்றும் பொய் ஆகாது !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஇயலாது... ... உண்மை எப்போதும் துாய்மையானது.. சொல்லிய விதம் சிறப்பு த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
உள்ளத்திலே உண்மைக் காதலை
பதிலளிநீக்குமூடி வைக்க இயலுமா?//
முடியவே முடியாது ஆனால் சில சமயங்களில் அப்படித்தான் செய்ய வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுகின்றது...
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
முழுப் பூசணியை
பதிலளிநீக்குமூடி வைக்க இயலுமா?
Vetha.Langathilakam.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
முடியவே முடியாது...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
உண்மை தத்துவம்...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
உண்மைக் காதலை எப்போதும் மூடி வைக்க முடியாது...
பதிலளிநீக்குஅருமை.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
முடியாது, முடியவே முடியாது. இதுதானே யதார்த்தம்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
பதிலளிநீக்குஆயிரம் உறவுகள் தடுத்தாலும்
உள்ளத்திலே உண்மைக் காதலை
மூடி வைக்க இயலுமா?
முடியும் அய்யா!
மனதில் மதம்/ஜாதி என்னும் அசூரன் ஆட்சி செய்யும் போது!
(வழிகாட்டி நல்வழி காட்டிய தங்களை குழலின்னிசை நினைவில் கொள்கிறது)
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.