Translate Tamil to any languages.

திங்கள், 31 டிசம்பர், 2012

எழுதுகோல் பிடிக்கலாம் வாங்க...


உள்ளம் நிறைய
வெள்ளம்போலஓடும்
எண்ணங்களை- விரும்பிய
வண்ணங்களில்எழுத
எழுதுகோல்பிடிக்கலாம்வாங்க!
எழுத்துக்குவாசகர்
பேச்சுக்கு, பாட்டுக்குகேட்போன்
அரங்கக்காட்சிகளுக்குபார்ப்போன்
மொத்தத்தில்எல்லாவற்றுக்கும்
பயனாளர்- அவர்கள்
எதிர்பார்ப்பது களிப்பும் நிறைவுமே!
நாம்விரும்பியவாறு
எமதுஎண்ணங்களை
எழுதுவதுஎழுத்தல்ல...
பயனாளர்
களிப்பும்நிறைவுமடைய
எழுதுவதேஎழுத்து!
எழுதுவதால்எமக்குநிறைவும்
வாசிப்பதால்வாசகனுக்குக்களிப்பும்
கிடைக்கும்வண்ணம்
எழுதுகோல்பிடிக்கலாம்வாங்க!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!