Translate Tamil to any languages.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)

வலையுலக உறவுகளே! எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பா / கவிதை போன்ற எனது கிறுக்கல்களை "யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01" என்ற தலைப்பில் தொகுத்து மின்நூலாக வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

எனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.

எனது மின்நூலைப் பக்கம் பக்கமாகப் (பிளாஷ் வியூவரில்) படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.


எனது மின்நூலின் PDF தொழில் நுட்பப் பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.

29 கருத்துகள் :

  1. வாழ்த்துகள் நண்பரே சுட்டிகளுக்கு செல்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. அருமை நண்பரே! பதிவினுள் பிடிஎஃப் பதிவு! தொழில் நுட்ப பதிவொன்று எழுதிவிடுங்கள்... இந்த விஷயத்தின் நான் சீரோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொன்ன படி மாற்றம் செய்துள்ளேன், ஐயா!
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. அட்டகாசம். பதிவுக்குள்ளே புத்தகத்தைப் படிக்கும் நுட்பத்தை இப்போதுதான் பார்க்கிறேன். அதை சொன்னால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்குமே. தங்களின் கவிதைகளை நேரம் கிடைக்கும்போது படிக்க உள்ளேன்.
    தங்கள் நூலை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே! மேலும் பல ஆக்கங்கள் படிக்க வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிஞரே! தங்கள் விருப்பப்படி "வலைப் பதிவுக்குள்ளே மின்நூலை இணைப்பது எப்படி?" என 25/01/2016 திங்களன்று எனது அடுத்த பதிவாகத் தருகின்றேன்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாழ்த்துகள் ஐயா. கவிதைகளைப் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. வாழ்த்துகள் நண்பரே! அட பதிவிற்குள் புத்தகமா!!! தொழில்நுட்பத்தைப் பகிருங்களேன். வாசிக்கின்றோம்! வாழ்த்துகள் மேலும் படைத்திட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிஞரே! தங்கள் விருப்பப்படி "வலைப் பதிவுக்குள்ளே மின்நூலை இணைப்பது எப்படி?" என 25/01/2016 திங்களன்று எனது அடுத்த பதிவாகத் தருகின்றேன்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. வாழ்த்துக்கள் ஐயா
    இதோ தரவிறக்கம் செய்து கொள்கின்றேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. வாழ்த்துக்கள் ஐயா. நல்ல டெக்னிக்கா இருக்கிறதே....கவிதைகளை படிக்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  8. நல்ல முயற்சி. அனைவரும் எளிதில் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. அருமை! மின்னூல் ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    தங்களின் ‘மின்நூல்’ சீரிய சிறப்பான முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  12. அருமையான ஐய்டியா வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  13. தகவலுக்கும் தங்களின்மின் நூலுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் அய்யா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  14. வணக்கம்

    இனிவரும் காலங்களில் இப்படியான மின்நூல் வடிவங்களை மக்கள் விரும்புவார்கள். தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!