1.
தோழி: இத்தனை நாள் எத்தனையோ வழிகளில் பழகியிருந்தும் என்னைக் காதலிக்க மாட்டேன் என்கிறீர்களே!
தோழர்: இத்தனை நாள் பழகிய அத்தனை வழிகளிலும் உங்க வீட்டில எத்தனை கோடியும் கொடுக்க வசதி இல்லாமையே!
2.
நண்பர்: இத்தனை நாள் எத்தனையோ வழிகளில் பழகியிருந்தும் என்னைக் காதலிக்க மாட்டேன் என்கிறீர்களே!
நண்பி: இத்தனை நாள் பழகிய அத்தனை வழிகளிலும் நீங்கள் எத்தனை கோடியும் உழைத்துக் கொடுக்க வசதி இல்லாதவரே!
Translate Tamil to any languages. |
ஞாயிறு, 15 மார்ச், 2015
எனக்குக் காதல் வரவில்லை!
லேபிள்கள்:
2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
ஹா... ஹா... சரி தான்...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஆகா...ஆகாசரியான பழக்கம்தான்......த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
சரி
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
இன்றைய நிலை இது தான். சரியாக காட்டியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குஉண்மை தான்
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
ஸூப்பர், ஸூப்பர்,
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
பணம் தான் அனைத்திற்கும் அடிப்படை என்பதை அருமையாக சொல்லியுள்ளீர்கள். அருமை.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நகைச்சுவை பதிவு அருமை அய்யா!
பதிலளிநீக்குதொடருங்கள்!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குஎனக்குக் காதல் வரவில்லை!
ஆஹா... வந்திருச்சு ஆஹஹா ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்...
ஆஹா... வந்திருச்சு ! காதல் வந்திருச்சு!
நன்றி.
த.ம.+1
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அன்பின் அருந்தகையீர்!
பதிலளிநீக்குவணக்கம்!
இன்றைய...
வலைச் சரத்திற்கு,
தங்களது
தகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!
வருக!
வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
கருத்தினை தருக!
நட்புடன்,
புதுவை வேலு
"தங்களது
நீக்குதகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!" என
எனது பதிவையும்
அறிமுகம் செய்த தங்கள் செயலை
பாராட்டுவதோடு
நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஹஹஹஹ்ஹ்....ரொம்பவே யதார்த்தம்....
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.