Translate Tamil to any languages. |
ஞாயிறு, 13 அக்டோபர், 2013
எனது எழுதுகோல்
எழுதுகோல் ஒன்று எனக்கிருந்தது
அதன் விலை
ஒரே ஒரு சதம் தான்!
அந்த எழுதுகோல்
எனது உற்ற நண்பர் - அது
இலக்கியங்களை எழுத உதவுதே!
எழுதுகோல் ஒன்றைக் கண்டதும்
என் உள்ளத்தில் எழுந்த
உண்மையைப் பகிர முடிந்ததே!
என் உயிர் இருக்கும் வரை
எழுதுவேன்...
எழுதும் வேளையில்...
எழுதுகோல்கள் நினைவுக்கு வருமே!
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
வணக்கம்
பதிலளிநீக்குஎழுது கோல் பற்றிய கவிதை அருமை வரிகளும் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி--
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி நண்பரே!
நீக்குசிறப்பு.
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குமீண்டும் வருக!