Translate Tamil to any languages.

சனி, 6 ஜூலை, 2013

காதலிக்கலாமே!

ஒருத்தி : என்னைக் காதலிக்கலாமே!

ஒருவன் : தாலி கட்ட வேண்டி வந்தால் என்ன செய்வது?

ஒருத்தி : என்னையே கட்டுங்கோ!

ஒருவன் : காதலித்தால் மண் (வீடு, வயல்), பொன் (தங்க நகை, பல லட்சம்) வேண்டேலாதே!

ஒருத்தி : எங்கேனும் முடமானவளைப் பாருங்கோ!




2 கருத்துகள் :

  1. ஆம்.பணம் பொருள் வேண்டுமானால் முடமானவளைத்தான் மணக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான்...
    இதெல்லாம் நம்மாளுகளுக்குப் புரியவேணும்...

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!