எவரை எவர் காதலிப்பது என்று தெரியவில்லையே!
காதல் பண்ணக் குறுக்கே வந்தால் கொலையா?
காதலில் இதெல்லாம் இயல்பாய் போயிட்டுதே!
குழந்தை தொட்டுக் கிழடு வரை காதலாமே!
இந்தக் காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
Translate Tamil to any languages. |
தங்களது கருத்து சிறப்பு நண்பரே...
பதிலளிநீக்கு