இனிய வலைப்பதிவர்களே!
எழுத்து
எழுதுவோருக்கும் வாசிப்போருக்கும்
இடையேயான உறவுப்பாலம் என்பேன்!
மதிப்புக்குரிய ரமணி ஐயா - தன்
கைவண்ணத்தால் - இனிய
பாவண்ணத்தால்
நல்லதொரு வழிகாட்டலை
இளைய பதிவர்களுக்கு வழங்கி
"வலைப்பூக்களில் எழுதலாம் வாங்க!" என்ற
என் விருப்பத்தையும் ஊக்கப்படுத்துகிறார்! - அவர்
பதிவில் மின்னும் எண்ணங்களை
நாம்மாளுங்க கருத்திற்கொண்டு - சிறந்த
உலகத் தமிழ் பதிவர்களில் ஒருவராக
முன்னேற உதவும் என்பதால் - இங்கே
நானும்
அவரது பதிவைப் பகிருகிறேன்!
பொத்தகங்களும் வலைப்பூக்களும்
அவற்றை நாடும் வாசகர் ஒப்பீடும் - அவரது
தூரநோக்குப் பார்வை என்பேன்! - அவரது
பதிவைப் படித்துப் பகிருவதோடு
பயன்பெற எனது வாழ்த்துகள்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நூலினும் வலைத்தளமே பலமிக்கதெனும் ....:
ஆயிரம் கவிதைகளை
நூறு கவிதைகள் ஒரு நூலெனத்
தொகுத்திருந்தால்
பத்துக் கவிதைப் புத்தகங்கள்
ஆகியிருக்கக் கூடும்
ஒரு பதிப்புக்கு ஆயிரமென
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...
SATURDAY, MAY 27, 2017
இந்த மணித்துளி வரை
வலைப்பூவைத் திறம்பட நடாத்தும்
.வலைப்பதிவர்கள் எல்லோரும்
ஊடக எழுத்தாளர்களை விட
சற்று உயர்வானவர்களே!
https://yaathoramani.blogspot.com/2017/05/blog-post_27.html
SUNDAY, JUNE 11, 2017
கவிதைத் தேர்வுக்குத்
தன்னைத்
தயார் செய்து கொள்ளும்படியான
கடும் பயிற்சியிலிருக்கின்றன
வார்த்தைகள் அனைத்தும்
https://yaathoramani.blogspot.com/2017/06/blog-post_11.html
கவிஞர்கள் விளையாடும் சொல்களுக்கு
பயிற்சிகளும் தேவையா?
Translate Tamil to any languages. |
வியாழன், 18 மே, 2017
தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நூலினும் வலைத்தளமே பலமிக்கதெனும் ....
லேபிள்கள்:
7-அறிஞர்களின் பதிவுகள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!