நல்ல நட்பு நம்மையே வாழவைக்கும்
கெட்ட நட்பு நம்மையே கெடுத்துவிடும்
நட்பு இன்றி நம் பயணம் தொடராது
நல்ல நட்பை நாடி நாம் பயணிப்போம்!
நல்ல துணை நமக்குத் தோள்கொடுக்கும்
கெட்ட துணை நம்மையே கெடுத்துவிடும்
துணை இன்றி நம் பயணம் தொடராது
நல்ல துணை நாடி நாம் பயணிப்போம்!
நல்ல நட்புக்கூடத் துணையாகத்
தொடரலாம்
காதல் துணைகூடத் துணையாகத் தொடரலாம்
வாழ்க்கைத் துணைகூடத் துணையாகத்
தொடரலாம்
தொடரும் துணைகளோடு நாமும் பயணிப்போம்!
அருமை நண்பரே நல்லவர்களின் பயணம் கடைசிவரை சிறக்கும் உண்மை.
பதிலளிநீக்குவாழ்க உறவுகள்... வளர்க நட்புகள்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
நல்ல உறவுகள் தொடர வாழ்வு சிறக்கும் அழகாய் உரைத்தீர்கள் சகோ
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
நல்ல வேளை,இதை இன்று 'முட்டாள் தினத்தில்' சொல்லாமல் நேற்றே சொன்னீர்கள் :)
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
அருமை அண்ணா...
பதிலளிநீக்குதொடரும் 'நல்ல' துணைகளோடு நாம் பயணிப்போம்...
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
தொடரும் துணைகளோடு நாமும் பயணிப்போம்!--அருமை..
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
தொடரும் நல்ல நட்புகளுடன், துணைகளுடன் பயணிப்போம் நாம்...நல்ல வரிகள் வாழ்க நல்ல உறவுகளும் நல்ல நட்புகளும்
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
நமது பயணம் தொடரும் தங்களின் எண்ணம்போல்.
பதிலளிநீக்குதவறு கண்டு அடித்துரைக்கவும், இடித்துரைக்கவும் நல்ல நண்பனால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட நண்பனே உண்மை நண்பன்
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
நட்பு என்பது மிக அழகான ஓர் உறவு நல்ல நண்பர்கள் அமைய மிகவும் கொடுத்துவைத்திருக்கவேண்டும் அதில் நான் ரொம்பவும் கொடுத்து வைத்தவள் என்றுதான் சொல்ல வேண்டும். நல்லவர்களின் நட்பு நம்மை மிக சந்தோஷமாக வாழ வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை கவிதை அருமை பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.