Translate Tamil to any languages.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

முயற்சி செய்


"முடியாது" என்பது
மனித அகரமுதலியில்
இருக்க முடியாது - அப்ப
முடியும் என முடிந்த வரை
முயற்சி செய்!

8 கருத்துகள் :

  1. ஆம் முடிந்த வரை முயற்சிப்போம்.சகோதரா.

    பதிலளிநீக்கு
  2. முயற்சி திருவினை ஆக்கும். அல்லவா நன்றி !

    பதிலளிநீக்கு
  3. நல்ல கருத்து...முயற்சிதான் வெற்றிக்கு வழி கோலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!