Translate Tamil to any languages.

வெள்ளி, 27 மார்ச், 2020

கொரோனாவும் தனிமைப்படுத்தலும் தொடருதே!

கொரோனா தொற்றுப் பரவாதிருக்க, வீடுகளுக்குள்ளே தனிமைப்பட்டு இருத்தலை பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். எத்தனை நாளுக்கு வீடுகளுக்குள்ளே முடங்கி இருப்பது? அத்தனை நாள்களையும் முகம் கொடுப்பதே பெரிய சிக்கல். அதில் பொழுதுபோக்கு என்பது உளநலத்தைப் பாதிக்கச் செய்யலாம். பயனுள்ள வழிகளில் பொழுதுபோக்கு அமைந்தால் உளநலம் பேணமுடியும்.

கொரோனாவும் தனிமைப்படுத்தலும் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான். வலை ஊடகங்களைப் பயன்படுத்தியும் பொழுதுபோக்க முடியும் என்பதை ஓர் ஒளியும் ஒலியும் (வீடியோ) தொகுப்பு ஊடாக வெளிக்கொணர முயன்றுள்ளேன். அரை மணி நேரம் பொறுமையாகப் பாருங்கள். அதனைத் திறனாய்வு செய்யுங்கள். குறை, நிறைகளைப் பகிருங்கள். சிறப்பாக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.
(இணைப்பு: https://youtu.be/evzZesFjQU4)



5 கருத்துகள் :

  1. தங்களது முயற்சிக்கு வாழ்த்துகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி தொடருங்கள். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. இக்காலத்திற்கு மிகவும் தேவையான முயற்சி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

    தற்போது, தங்களது கொரோனாவும் தனிமைப்படுத்தலும் தொடருதே! பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    பதிலளிநீக்கு
  5. உங்களை ஒளியும் ஒலியும் மூலமாக பார்த்தது தங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது ... உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி என் நெஞ்செமெல்லாம் நிறைந்தது !! ... சந்தோஷம் நண்பா!!!... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!