Translate Tamil to any languages.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

எல்லாம் பொழுதுபோக்கிற்காக...


முதலாம் ஆள் : இஞ்சாருங்கோ... ஏன்னங்க கண்டவங்களோட கூடுறீங்க?

இரண்டாம் ஆள் : எல்லாம் பொழுதுபோக்கிற்காகத் தான்...

(சில மாதங்களின் பின்)

முதலாம் ஆள் : இஞ்சாருங்கோ... ஏன்னங்க மருந்துங் கையுமாக அலையிறியள்?

இரண்டாம் ஆள் : உயிர் கொல்லி (AIDS) நோய் உடலில ஒட்டியதாலே...

முதலாம் ஆள் : இப்ப பொழுதுபோக்கு எப்படி இருக்குங்க?

8 கருத்துகள் :

  1. சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது!

    பதிலளிநீக்கு
  2. அருமை
    சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது
    !பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமை ஐயா...

    தங்களின் தகவலுக்கு :

    கட்டுரைப் போட்டி : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    பதிலளிநீக்கு
  4. சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது! தொடரட்டும் தங்களின் சிந்தனைகள்

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!