Translate Tamil to any languages.

வியாழன், 3 டிசம்பர், 2015

உங்கள் மடிக்கணினி (Laptop) மின்கலம் (Battery) எப்படி?

உங்கள் மடிக்கணினி (Laptop) மின்கலம் (Battery) பற்றி ஒவ்வொருவரும் தெரிந்திருந்தால், அதனை நீண்ட ஆயுளுடன் பேண முடியுமே! மின்னை மட்டுப்படுத்தி வழங்கும் பகுதியை (Charger) வெப்பமடையாமல் பேணுங்கள். மின்கலம் சேமிப்பு நிலை (Battery Charge Level) 100 இற்கு மேலோ 25 இற்குக் கீழோ போகாது பேணினால் மின்கலத்தை நீண்ட ஆயுளுடன் பேணலாம்.

மேற்காணும் பேணுகை ஒழுங்கமைப்பை முறையாகப் பேணுவது நன்மைக்கே! இதற்கு உதவியாகச் சாளரம் மின்நிலைத் தெரிவையோ (Windows Power Options) மின்கல நிலைக் கணிப்பான் (Battery Meter) செயலியையோ (Gadget) நீங்கள் பாவிக்கலாம். ஆயினும், நான் இப்போது எனது 'மடிக்கணினி மின்கல நிலை மற்றும் நினைவூட்டல் (Laptop Battery Status and Reminder)' என்ற செயலியைத் தங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்.

கீழுள்ள மாதிரியைப் பாருங்கள்! இங்கு நினைவூட்டல் ஒலி (Alarm) இற்கு பதிலாகத் தகவலைக் காட்டும்.



இச்செயலியை உங்கள் தளத்தில் பயன்படுத்தக் கீழ்வரும் நிரலைப் (Code) பாவிக்கலாம்.

<iframe border="0" frameborder="0" height="320" marginheight="1" marginwidth="1" name="lbsr" src="http://www.yarlsoft.com/ads/App_Wdgts/yslbsr2015.htm" width="350"> Your browser does not support Iframes. </iframe><br />
எனது கணனி முகப்புச் (Desktop) செயலியில் (Application) நினைவூட்டல் ஒலி (Alarm) மற்றும் வசதிகள் அதிகம் உண்டு. கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது செயலியைப் பதிவிறக்கலாம். இது சாளரம் (Windows) இயங்கு தளத்தில் இயங்கும். ஆயினும் டொட் நெற் தொழில் நுட்பம் 4 அல்லது பிந்திய பதிப்பு நிறுவியிருக்க (Install) வேண்டும்.

எனது செயலியைப் (Application) பதிவிறக்கிப் பயன்படுத்திய பின், அதன் நன்மை, தீமைகளை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். எனது செயலியைப் (Application) பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

15 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. வணக்கம்
    பயனுள்ள தகவல்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. பயனுள்ள, அனைவரும் பயன்படுத்தவேண்டிய உத்தி. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
    பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. மிகவும் பயனுள்ளத்ட் தகவல் நண்பரே! குறித்தும் கொண்டோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!