எத்தனையோ கோடிப் பணப் பரிசுகள்
உங்களுக்குக் கிடைத்திருக்கிறதென
எத்தனையோ சிறப்பு மின்னஞ்சல்கள்
உங்களுக்கு வந்தவண்ணமிருக்குமே!
எத்தனையோ நம்மாளுகள்
அத்தனையும் உண்மையென நம்பி
எத்தனையோ இலட்சங்கள் செலவாக்கி
அத்தனையிலும் தோற்றுப் போனதைக் கண்டீரோ?
எத்தனையோ கோடி மின்னஞ்சல் பயனர்கள்
அத்தனை மின்னஞ்சல்களையும் நம்பி ஏமாறுவதனாலேயே
எத்தனையோ கோடி ஏமாற்றுக்காரர்கள் உலாவுவர்
அத்தனை மின்னஞ்சல்களிலும் கவனம் தேவையே!
Translate Tamil to any languages. |
செவ்வாய், 27 ஜனவரி, 2015
எத்தனையோ கோடிப் பணப் பரிசுகள்
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
நல்ல எச்சரிக்கைக் கவிதை
பதிலளிநீக்குசொல்லிப் போனவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ஆஹா ! கவிதை எனும் ஈட்டிவரிகளால் சரியானதொரு எச்சரிக்கை !! தொடருங்கள் அண்ணா !!
பதிலளிநீக்குதம+
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நல்ல எச்சரிக்கை தேவையான பதிவு நன்றி
பதிலளிநீக்குதமிழ் மணம் – ?
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குயாவருக்கு எச்சரிக்கை .... சொல்லிய விதம் நன்று.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ஆம் உண்மையே நண்பரே! நிறைய வருகின்றது. நல்ல எச்சரிக்கை!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
கடலூர் பயணம் இனிதே நடந்ததா?
பதிலளிநீக்குfeb 2 மதுரையில் இறங்கி கடலூருக்கும் feb 7 கடலூரில் இருந்து மதுரைக்கும் இடையே நான்கு நாளும் கடலூரில் தான்
நீக்குஎச்சரிக்கை கவிதை ஐயா...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.