Translate Tamil to any languages.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

பழையன கழிதலும் புதியன புகுதலும் திரட்டிகளில் பாரீர்.

2010 ஆம் ஆண்டளவில் ஒரு வலைப்பூவில் ஒரு பதிவைப் பதிந்த பின்னர் 25 திரட்டிகளில் அதனை இணைப்பதே எமது பணியாயிருந்தது. திரட்டிகளில் இணைப்பதால் வாசகர் எண்ணிக்கை பெருகியதைக் கண்டோம்.

ஆயினும், 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பல திரட்டிகள் செயலிழந்தன. அதனால், சில திரட்டிகள் தங்களை விட்டால் வேறெவரும் இல்லையென்ற எடுப்புக் காட்டினர். இப்போதும் கூட சில திரட்டிகளில் பதிவு செய்த பின் ஓராண்டு காலமாக இணைக்கப் படாமல் பதிவர்கள் காத்திருக்கின்றனர்.

திரட்டிகள் நடாத்துவது என்பது இலவான செயல் அல்ல. அவர்கள் உள்ளம் புண்படும் வண்ணம் நான் எதனையும் தெரிவிக்க விரும்பவில்லை. 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பல புதிய திரட்டிகள் தலையைக் காட்ட முனைந்தமையால் பழைய திரட்டிகளின் நிலை என்னவாகும்? பழைய திரட்டிகளுடன் மோதிப் புதிய திரட்டிகள் முன்னேற வாய்ப்பு இருக்கிறதா? தங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் பகிரலாம்.

தற்போது செயலிழந்த திரட்டிகள் கூடச் செயற்படத் தொடங்கி விட்டன. இது பதிவுலகில் நல்ல மாற்றம் என்பேன். பதிவர்.கொம் என்ற பழைய திரட்டியைப் பாவித்த பயனர்கள்; "பதிவர்.கொம் திரட்டியா... அது செயலிழந்து போயிற்றே!" என்கின்றனர். ஆனால், பதிவர்.கொம் என்பது பதிவர்.நெற் என்ற முகவரியில் இயங்குகின்றதே!

பதிவர்.நெற் திரட்டி
http://www.pathivar.net/

மதிப்புக்குரிய பதிவர்களே! பதிவர்.நெற் திரட்டியை கொஞ்சம் எட்டிப் பார்த்தீர்களா? நானும் அதில் இணைந்துவிட்டேன். நீங்களும் அதில் இணைந்துவிட்டால் புதிய பதிவுகள் விரைவில் பரவும் என எதிர்பார்க்கலாம். பதிவர்.நெற் திரட்டி மேலாளர்கள் இனி வரும் காலங்களில் சிறந்த பணிகளைப் புரிந்து முன்னணித் திரட்டியாக மின்ன யாழ்பாவாணனின் வாழ்த்துகள்!

20 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. அண்மையில்தான் நான் இணைந்தேன். தகவலுக்கு நன்றி. பௌத்த நல்லிணக்கச் சிந்தனைக்களை காண http://ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html அன்போடு அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      தங்கள் மற்றைய தளத்தை எனது விருப்பத் தேர்வில் இணைத்துவிட்டேன்.
      புதிய புதிய பதிவுகளுடன் கருத்திட வருவேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  8. பகிர்தலுக்கு மிக்க நன்றி நண்பரே! இதோ போய் பார்க்கின்றோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. மிக்க நன்றி இணைத்துவிட்டோம் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!