Translate Tamil to any languages.

வியாழன், 26 செப்டம்பர், 2013

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 02

அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.

இப்பகுதியில் தளை, அடி, தொடை பற்றி விளக்கப்படுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.


இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

2 கருத்துகள் :

  1. ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது... காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவாகத் திறக்கக் கணினியின் வேகமும் ஒத்துழைக்க வேண்டுமே!

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!