Translate Tamil to any languages.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வாசித்து, மதிப்பிட்டு, தெரிவுசெய் - பத்தாயிரம்


சென்னையைக் கலக்கி
மதுரையைக் குலுக்கி - இப்ப
புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக
வலைப்பதிவர் சந்திப்பு - 2015!
போட்டி மேல் போட்டி
அதுவும்
போட்டிக்குப் பத்தாயிரமென
ஐந்து போட்டி!
சுறுசுறுப்பாகப் பதிவர்கள்
போட்டி போட்டு அனுப்பிய பதிவுகளை
வாசித்து, மதிப்பிட்டு, தெரிவுசெய்தால்
பத்தாயிரம் பரிசென
ஆறாவது போட்டிக்கு ஆழைப்பு!
இருநூற்றி அறுபது பதிவுகளாம்
கொஞ்சம் எட்டிப் பாருங்க
போட்டிக்கு மூன்று வெற்றியாளர்
யாருங்க, நீங்களே சொல்லுங்க!

வாசகர்க்கான விமரிசனப் போட்டி!
யாவரும் கலந்துகொள்ளலாம்!
பரிசு ரூ.10,000 என்று தொடுக்கிறார்
வலைப்பதிவர் சந்திப்பு - 2015!
புதுக்கோட்டை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்:
http://bloggersmeet2015.blogspot.com/2015/10/10000.html

ரூபாய் 10,000 பரிசு பெற
வலைப்பக்கம்
இருக்கவேண்டிய அவசியமில்லை
செய்ய வேண்டியது என்ன? என்கிறார்
திண்டுக்கல் தனபாலன் அவர்கள்:
http://dindiguldhanabalan.blogspot.com/2015/10/Tamil-Writers-Festival-2015-5.html

8 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. போட்டி மேல போட்டி, பரிசு மேல பரிசுன்னு அசத்தறாங்க.... வெற்றி பெறப் போகிறவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. வெற்றி பெறப்போகும் நம் வலை நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. எனக்கும் விருப்பம் தான்
    நேரமில்லாச் சிக்கல் குறுக்கே நிற்கிறது
    இருப்பினும் முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!